Watch Video : CM Edapadi palanisami return to tamilnadu
- 5 years ago
லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்கிழமை) அதிகாலை தமிழகம் திரும்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
tomorrow early morning cm edapadi palanisami return to tamilnadu.