• 6 years ago
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரியின் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததையடுத்து சுமார் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் தண்ணீரில் தத்தளித்து வருகின்றது. #Karthik Subbaraj #dhanush

Category

🗞
News

Recommended