கிரிக்கெட்டின் மிகச் சிறந்த பினிஷர் என்ற பெயரெடுத்தவர் தல டோணி. அதே நேரத்தில் கபடியில், கடைசி நேரத்தில் சொதப்பும் அணி என்ற பெயரெடுத்த தமிழ் தலைவாஸ். டோணியை நினைத்து விளையாடியதோ என்னவோ, நேற்று இரவு நடந்த பரபரப்பான ஆட்டத்தில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் வென்றது
Category
🥇
Sports