• 6 years ago
#byelection

தமிழகத்தின் சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

Chief Election Commission officers are going to conduct press meet in Delhi. There is an expectation for election date for Nanguneri and Vikravandi Assembly byelections.

Category

🗞
News

Recommended