• 6 years ago
கேரள சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஆளும் இடதுசாரி கூட்டணி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. பாஜக ஒரு தொகுதியில் மட்டும் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

Kerala Assembly Byelection Results 2019: While the Congress is in the forefront, the BJP has embraced defeat

Category

🗞
News

Recommended