• 4 years ago
சீனாவில் கொரோனா வைரசால் அச்சப்படுவதை போல இந்தியாவில் குடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் , அண்டை நாடுகளும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் சூழ்நிலையை பாஜக அரசு ஏற்படுத்தி உள்ளதாக திருப்பூரில் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/nanjil-sampath-corona-virus-as-caa-377208.html

Category

🗞
News

Recommended