• 7 years ago
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதாக வெளியான தகவலால் தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது . இதனால் பத்திரிக்கையாளர்களும் தொண்டர்களும் மருத்துவமனை வளாகத்திலேயே விடிய விடிய காத்திருந்தனர். இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளதால் தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


Netizens-DMK leader Karunanidhi health condition.

Category

🗞
News

Recommended