• 4 years ago
இந்தியன் 2 படப்பிடிப்பு தொடர்பான வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு கமல்ஹாசன் இன்று ஆஜராகினார். அவரிடம் குற்றப்பிரிவு துணை ஆணையர் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த கமல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


Indian 2 shooting incident: Kamal haasan is going to appeared before Chennai Crime branch police today.

Category

🗞
News

Recommended