• 7 years ago
இன்று விஸ்வரூபம் 2 ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் எப்போதிலிருந்து இரண்டாம் பாகம் எடுக்கும் கலாச்சாரம் வந்ததென இங்கே தெரிந்துகொள்வோம். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகம் எடுக்கும் கலாச்சாரம் ஹாலிவுட்டில் வெகு நாட்களாக உள்ளது. அதை முதன் முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் அமெரிக்க இயக்குனர் தாமஸ் டிக்ஸன்.

On the day of Viswaroopam 2 release, we have to know some interesting fact about Kamal Haasan. He is the one who introduced sequel method in Tamil cinema. His first sequel of Kalyanaraman was released as Japanil kalyanaraman.

Recommended