கார் சக்கரங்கள் வேகமாக சுழல்கையில் பின்பக்கமாக சுழல்வது போல் தெரிவது ஏன்?

  • 4 years ago
கார்கள் வேகமாகச் செல்லும் போது அதன் சக்கரங்கள் பின்புறமாக சுழல்வது போல கண்டிருப்பீர்கள். ஏன் அவ்வாறு தோன்றுகிறது என இதுவரை நினைத்ததுண்டா? அதற்கான காரணத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended