ஓசூர் பகுதிகளில் தக்காளி கிலோ 1 ரூபாய்க்கு விற்றதால் அவற்றை தோட்டங்களிலேயே ஆடு, மாடுகள் மேய்க்க விட்டனர். இப்போது ஒரு கிலோ தக்காளி விலை சற்று உயர்ந்துள்ளதால் அந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Hosur Tomato Farmer very upset over the price.
Hosur Tomato Farmer very upset over the price.
Category
🗞
News