• 4 years ago
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் சதவீதம் நடப்பாண்டில் 13% குறைந்துள்ளது. நடப்பாண்டில் 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

NEET Exam : Tamil Nadu enrolment has reduced by 13% this academic year

Category

🗞
News

Recommended