நினைக்க நினைக்க நெஞ்சு பதறுகிறது... உலகம் முழுவதும் தமிழ்நாட்டு கல்வி கூடங்களில் அதுவும் அரசு பள்ளிகளில் படித்து இன்று லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் கோலோச்சி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் படிப்பறிவற்றவர்கள்; அவர்களுக்கு கல்வித் தகுதியே கிடையாது என கூனிக் குறுக வைத்திருக்கிறது நீட் தேர்வு முடிவுகள். தமிழகத்துக்கு 35-வது இடமாம்... அதாவது கடைசியில் இருந்து 3-வது இடமாம்,
According to CBSE out of the 114,302 aspirants from Tamil Nadu 45,366 students only cleared NEET. Just 40% candidates from TN who appeared for NEET cleared the examination.
According to CBSE out of the 114,302 aspirants from Tamil Nadu 45,366 students only cleared NEET. Just 40% candidates from TN who appeared for NEET cleared the examination.
Category
🗞
News