• 4 years ago
#BiggBoss4Tamil
#KamalHassan

Courtesy: Vijay television, Hot Star

நான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும் என கமல் ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்து வன்முறை தப்புத்தான் என சனம் ஷெட்டி பண்ணதை லேசாக பேசிவிட்டு, நியாயத்தை தெளிவாக புரிய வைத்துவிட்டார்

Category

🗞
News

Recommended