ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவு குவிந்தது எப்படி தெரியுமா ?

  • 4 years ago
எப்படியாவது பொது மக்களிடத்தில் அண்ணனுக்கு ஆதரவு திரட்டவேண்டும்; அதன்மூலம், அம்மா விட்டுச் சென்ற பணியை நல்ல முறையில் செய்ய வேண்டும். 'எம்.ஜி.ஆர் ஆரம்பித்து, அம்மா கட்டிக்காத்த இந்த அ.தி.மு.க-வை எக்காரணம் கொண்டும் கேட்டவர்களிடத்தில் விட்டுவிடக்கூடாது