Kohli VS Rohit Sharma | சமாதானம் செய்த BCCI | Oneindia Tamil
- 4 years ago
இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையிலான மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக நேற்று போட்டிக்கு முன்பாக இவர்கள் இருவருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது.
AUS vs IND: Kohli and Rohit made a conference call before the match yesterday with Ravi Shastri.
#INDVSAUS
#ViratKohli
AUS vs IND: Kohli and Rohit made a conference call before the match yesterday with Ravi Shastri.
#INDVSAUS
#ViratKohli