• 3 years ago
சிறுதொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தைப் பெரிதாக வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற ஆசை நிறையவே இருக்கிறது. இந்த ஆசையை நிறைவேற்றத் தேவையான 10 கட்டளைச் சொல்கிறார் YES (Young Entrepreneur School) அமைப்பின் தலைவரும் வைகை அக்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான வி.நீதி மோகன்.

In this video Mr.V.Neethi Mohan, Chairman, YES and CMD, Vaigai Agro Products Limited, elaborately explains on the 10 commandments that all the MSMEs should follow to make their small organisation into a big industry.


Reporter: S.Karthikeyan
Videographer: Hariharan
Editing: Lenin Raj

Category

People

Recommended