• 3 years ago
சென்னையில் செட்டிலாகி இருக்கும் பூனம் சோர்டியா - நிதின் தம்பதி, பொழுதுபோக்காக சாக்லெட் செய்யக் கற்றார்கள். சுத்தமான, சுவையான சாக்லெட் தயாரித்து விற்பதன்மூலம் ரூ.80 லட்சம் டேர்ன் ஓவர் கொண்ட பிசினஸை நடத்துகின்றனர். எப்படி இது சாத்தியமானது? இந்த வீடியோவைப் பாருங்கள்.

In this video Poonam Chordiya - Nitin couples making delicious chocolate and there turn over has reached Rs.80 lakhs.

Reporter: K.Anandaraj
Videographer: Sathiskumar V
Editing: Lenin Raj / Sathishkumar V

Category

People

Recommended