ஈரோட்டுக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து எட்டாம் வகுப்பு வரை படித்தவர் சதீஷ் குமார். பால் விற்பனை செய்துவந்த சதீஷ்குமார், தானாகவே பன்னீர் செய்யக் கற்றுக்கொண்டார். தரமான பன்னீரைத் தயாரித்துத் தந்ததால், அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ரூ.15 லட்சம் வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்ய ஆரம்பித்தவர், இன்று பல கோடிகளுக்கு பிசினஸ் செய்கிறார். சதீஷ்குமாரின் மில்க்கி மிஸ்ட் நிறுவனம் பன்னீர், தயிர் என பல பொருள்களைத் தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.
Born in a small village near Erode, T.Sathish Kumar, MD, Milky Mist, has studied upto 8th Std. Hailing from an agricultural family, he started producing Panner on his own and saw a huge appreciation from his customers. Started his company Milky Mist with Rs.15 lakh bank loan, now his turnover is more than several hundred crores. Now Milky Mist is producing paneer, curd and many more products.
Interview: A.R.Kumar
Videographer: Venkatraj
Editor: Lenin
#MilkyMist #Panner #Inspiration #Motivation #InspiringStory

Category
✨
People