Ashwin கருத்தில் எந்த தவறும் இல்லை.. ஆதரவு தெரிவித்த Australia வீரர்
- 3 years ago
அகமதாபாத் பிட்ச் சர்ச்சையான நிலையில் தமிழக வீரர் அஸ்வினுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய வீரர் நாதன் லைன் கருத்து தெரிவித்துள்ளார்.
Austalian spin bowler Nathon Lyon support Ashwin on the pitch controversy.