Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/7/2021
தேர்தல் களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தனர் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் கமல், அப்படி துரோகிகளைக் களையெடுக்கும் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் மகேரந்தரன் என்றும் தோல்வியின்போது ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை என்றும் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

MNM chief Kamal Haasan's latest statement after Mahendran the party

#KamalHassan
#MNM
#Mahendran

Category

🗞
News

Recommended