Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/20/2019
#CKTamilarasan #AIADMK"

அம்மா கொண்டு வந்த திட்டம் எதையும் தமிழக அமைச்சர்கள் செயல்படுத்தவில்லை.. எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.. கேட்கவில்லை.. அதனால் விலக ஆரம்பித்துவிட்டேன்" என்று இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன். மிகச்சிறந்த அரசியல்வாதி. 80'களின் இறுதியில் இருந்து இவரது அரசியல் பயணம் துவங்கியது. மறைந்த ஜெயலலிதா மீது அளவுகடந்த மரியாதை வைத்திருந்தவர். அதேபோல, ஜெயலலிதாவும் இவர் மீது தனிப்பட்ட முறையில் பாசமும், நம்பிக்கையும் வைத்திருந்தவர்.

Indian Democratic Party Leader CK Tamilarasan about MNM Leader Kamal hasan

Category

🗞
News

Recommended