• 3 years ago
தாமிரபரணி ஆற்றில் தனியார் கூல்டிரிங்க்ஸ் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு எதிராக குரல் கொடுத்தவர் அப்பாவு. சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. 33 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் அவர்களில் 15 பேர் புதிய முகங்களாவர்.

Radhapuram MLA Appavu is the speaker of Tamilnadu Assembly. Who is he?

#Appavu
#TamilNaduAssemblySpeaker
#RadhapuramMLAAppavu

Category

🗞
News

Recommended