Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/10/2021
சமீபத்தில் அன்னதானம் போடாமல் விரட்டப்பட்டு உரிமை பேசிய நரிக்குறவ சமுதாய பெண் அஸ்வினி சமூக வலைதளங்களில் வைரலானார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உணவருந்தினார். இந்நிலையில் அஸ்வினி வசிக்கும் பகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அஸ்வினி வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார். அந்த அஸ்வினி நமது ஒன் இந்தியா தமிழுக்கு கொடுத்த பேட்டி

CM Stalin meets Narikurava woman denied food in temple

#Narikuravar
#Ashwini
#MKStalin

Category

🗞
News

Recommended