Remdesivir விற்பனைக்காக தனி போர்ட்டல்.. தமிழக அரசு செம மூவ்!

  • 3 years ago
இந்தியாவிலேயே ரெம்டெசிவிர் மருந்தை நோயாளிகள் உறவினர்களுக்கு கொடுத்து வந்தது தமிழகம் மட்டும் தான். இந்த சூழலில் ரெம்டெசிவிர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கே நேரடியாக விற்பனை செய்து அவர்கள் மூலம் நோயாளிகளுக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

Tamil Nadu Government super plan to Transparency in the sale of remdesivir. 'Separate portal' to be created for private hospital to registration.

Recommended