எதிர்பாராத நேரத்தில் நமக்கு திடீரென்று பணம் கிடைத்தால் எதில் முதலீடு செய்வது என்கிற குழப்பம் ஏற்படும். வெறும் லாபத்தைப் பார்த்து மட்டும் முதலீடு செய்யலாமா அல்லது காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு முதலீடு செய்யலாமா அல்லது வேறு எப்படி முதலீடு செய்தால், நமக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்பதை விளக்கமாக இந்த வீடியோவில் எடுத்துச் சொல்கிறார் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.
It is always confusing when we try to do a one time investment. Should we do it on the basis of profit or the tenure or the product? How should we build a portfolio to get maximum return in future? Mrs.Lalitha Jayabalan, Founder, Moneyvedam elaborately answers these questions in this video.
Interview: A.R.Kumar
Videographer: Suresh Kumar
Editing: Lenin Raj

Category
📚
Learning