• 3 years ago
புதுச்சேரியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இன்டெக்ரா சாஃப்ட்வேர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Integra Software Services Pvt Ltd) நிறுவனம், இ-பப்ளிஷிங் துறையில் இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.

இந்த நிறுவனத்தின் ஃபவுண்டர், எம்.டி & சி.இ.ஒ.வான ஶ்ரீராம் சுப்பிரமண்யாவும் அவரது மனைவி அனுராதவும் இணைந்து தொடங்கிய இந்த நிறுவனத்தை கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வருகிறார்கள். அறிவியல், மருத்துவம், இன்ஜினியரிங் உள்பட பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை ஒரே நாளில் துல்லியமாக வடிவமைத்து தருவதால், பதிப்பகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எனப் பலவகையான நிறுவனங்கள் இன்டெக்ராவைதை தேடி வருகின்றன.

இன்டெக்ரா நிறுவனத்தைத் தொடங்கியது எப்படி, இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோது சந்தித்த சவால்கள் என்னென்ன, எதிர்கால லட்சியங்கள் என்னென்ன, இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக மாற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ பேட்டியில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் இன்டெக்ரா நிறுவனத்தின் ஃபவுண்டர், எம்.டி & சி.இ.ஒ.வான ஶ்ரீராம் சுப்பிரமண்யா.

Integra Software Services Pvt Ltd, headquartered at Puducherry, is a leading organisation of end-to-end digital content solutions, content focused technologies and workflow solutions . It is one forerunner and ranks top in E-Publishing not only in India but throughout the world.

Mr.Sriram Subramanya, Founder, MD & CEO, started Integra Software Services along with his wife Mrs.Anuradha Sriram, Co-Founder & Joint Managing Director. They ran this company successfully for the past 25 years. Integra published e-books in the field of Science, Medicine, Engineering and many other fields.

In this video Mr.Sriram Subramanya elaborately started how he started the Integra, what kind of challenges he faced, what is his vision, what the youth to do become an entrepreneur.

Interview: A.R.Kumar
Videographer: Hariharan
Editing: Lenin Raj

Category

📚
Learning

Recommended