எப்படி பேசணும்னு எம்.ஜி.ஆருக்கே சொல்லிக் கொடுத்திருக்கேன்| Sasikala New Audio

  • 3 years ago
Now Sasikala has claimed she also once Advisor to Former Chief Minister M.G.R.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தாம் ஆலோசனைகளை கூறியிருப்பதாகவும் எம்.ஜி.ஆர் என்னிடம் கட்சி தொடர்பான கருத்துகளை கேட்டதும் வெளி உலகத்துக்கு தெரியாதது என்றும் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் சசிகலா பேசும் ஆடியோ அதிமுக தலைவர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Recommended