• 6 years ago
ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக நமது அம்மா நாளிதழ் இன்று வெளியிடப்பட உள்ளது. அதிமுகவிற்கு ஜெயலலிதா தலைமை பொறுப்பேற்ற பின்னர் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழை தொடங்கினார். ஜெயா டிவியும் அதிமுகவிற்காக தொடங்கப்பட்டதுதான். இந்த இரண்டிலுமே சசிகலா குடும்பத்தினர்தான் ஆதிக்கம் செலுத்தினர். அதிமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையாகவும், தொலைக்காட்சியாகவும் இருந்த நமது எம்.ஜி.ஆர், ஜெயா டிவி ஆகியவை இப்போது டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் இருப்பதால் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி 'நமது புரட்சித் தலைவி அம்மா'என்ற நாளிதழை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளியிடுகிறார்கள்.


The ruling AIADMK in Tamil Nadu will launch its official mouthpiece on February 24, coinciding with the 70th birth anniversary of late chief minister J Jayalalithaa. Titled ‘Namathu Purachitaliaivi Amma’ on the lines of erstwhile party organ

Category

🐳
Animals

Recommended