• 3 years ago
பிசினஸ் என்றாலே பலரும் பயன்படுவதற்குக் காரணம், அதில் நஷ்டம் வந்துவிடுமோ என்பதுதான். ஆனால், எந்த பிசினஸாக இருந்தாலும், பண வரத்தை (cash flow) மட்டும் சரியாக நிர்வாகம் செய்தால், நஷ்டம் என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் போய், லாபம் என்பதை நம்மால் ருசிக்க முடியாது.

Most people are afraid to venture into business, because of failure and loss of money. But, if one can manage cash flow well, he need not bother about the failure. In this video Mr. Faizal Ahamed CM, founder, Suxus Menwear elaboretely explains about the cash flow management.

Editing: Lenin Raj

Category

📚
Learning

Recommended