• 4 years ago
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு, இந்தியாவின் 1,000க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முன்பதிவுகளை பெற்றுள்ளது. ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Category

🚗
Motor

Recommended