#SPVelumani
#DVACRaid
#SPVelumaniHouse
DVAC Director Kandasamy yesterday met Chief Minister MK Stalin during SP Velumani Raid. Here is the reasons behind the meeting.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையிடப் போகிறார்கள் என்பது அவருக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது? எஸ்.பி.வேலுமணிக்கு தகவல் சொன்ன கறுப்பு ஆடு யார்? என்கிற விசாரணையில் இறங்கி உள்ளாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். அனேகமாக எஸ்.பி.வேலுமணிக்கு அடியாள் போல இன்னமும் வலம் வரும் அந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத்தான் இருக்கும் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Category
🗞
News