jothimani mp thinks it would be get tamilnadu congress leader post if she talked about me. said Seeman, the Name Tamil chief coordinator.
எம்.பி.ஜோதிமணிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என்ற தகவல் இருக்கிறது. என்னைப் பற்றி பேசினால் அது உறுதியாகும் என அவர் நினைக்கிறார் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
Category
🗞
News