நிதி நிர்வாகம் என்று வரும்போது எந்த விஷயத்துக்கு நாம் 'யெஸ்' சொல்ல வேண்டும், எந்த விஷயத்துக்கு நாம் 'நோ' சொல்ல வேண்டும் என்பதை நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தேவை இல்லாத விஷயங்களில் நாம் மாட்டாமல் இருக்க முடியும். இதனால் பெரும் நஷ்டத்தில் நாம் சிக்கிக் கொள்ளாமல் தவிர்க்க முடியும். நிதி நிர்வாகத்தைப் பொருத்தவரை எதற்கெல்லாம் 'நோ' சொல்ல வேண்டும் என்பதை இந்த வீடியோவில் விளக்கமாக சொல்லி இருக்கிறார் நிதி ஆலோசகரும் சர்ட்டிஃபைட் ஃபைனான்ஸியல் பிளானர் யு.என்.சுபாஷ்.
When we deal with personal finance matters, we often don't know which to say no and which to say yes. We have to cultivate our knowledge before committing to any financial matters. In this video Financial Consultant and Certified Financial Planner Mr.U.N.Subhash elaborately explains why we should say No to certain matters.
Reporter: C.Saravanan
Videographer: Jeevakaran
Editing: Lenin Raj

Category
📚
Learning