• 3 years ago
தங்க நகைகள் அனைத்துக்கும் ஹால் மார்க்கிங் செய்து விற்க வேண்டியது அவசியம் என பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாடர்ன்ட் அமைப்பு சொல்லி இருக்கிறது. இதற்கு தங்க நகைக் கடைக்காரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எல்லா நகைகளுக்கும் இந்த ஹால் மார்க்கிங் ஏன் அவசியம், இதில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி சொல்கிறார் கேசர் ஹால்மார்க்கிங் சென்டர் நிறுவனத்தின் ராஜ்குமார் ஜெயின்.

The Bureau of Indian Standards (BIS) has made it mandatory that all the gold jewellery will be sold with HallMark. Jewellers throughout the country opposed this. In this video Mr. Rajkumar jain, Kesar Hallmarking center elaborately explains why the jewellers are opposing this and what is the true situation regarding the Hall Mark.

Credits:
Interview: S.Karthikeyan
Videographer: Ranjith
Editing: Lenin Raj

Category

📚
Learning

Recommended