• 3 years ago
#interestrate #nanayamvikatan #loaninterest

கடன் வாங்கும்போதும் மிகக் குறைந்த வட்டி எனவும், முதலீடு செய்யும்போது மிக அதிகமான லாபம் எனவும் நாம் அடிக்கடி ஏமாற்றப்படுகிறோம். வட்டிக் கணக்கை எப்படி செய்கிறார்கள் என்பது தெரியாததுதான் இதற்குக் காரணம். வட்டிக் கணக்கை சரியாகக் கணக்கிடுவது எப்படி, சிம்பிள் இன்ட்ரஸ்ட்டுக்கும் காம்பவுண்டிங் இன்ட்ரஸ்ட்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் நிதி ஆலோசகரும் சர்ட்டிஃபைட் ஃபைனான்ஸியல் பிளானருமான யு.என்.சுபாஷ்.


We are often getting cheated when we apply for a loan or begin an investment in the name of interest. This happens because we don't know how to calculate interest. In this video financial advisor and Certified Financial Planner Mr.U.N.Subash explains how to calculate interest, what are differences between simple and compounding interest vividly.


Credits:
Reporter: C.Saravanan
Videographer: Jeevakaran
Editing: Lenin Raj

Category

📚
Learning

Recommended