• 3 years ago
உலக அளவில் மிளகாய் உற்பத்தியில் குறிப்பிடத்தகுந்த இடம் இந்தியாவுக்கு உண்டு. ஆந்திராவிலும், தமிழகத்திலும் உற்பத்தியாகும் மிளகாய்க்கு மிக முக்கியமான இடம் உலகளவில் உண்டு என்பதால், இதை ஏற்றுமதி செய்வதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. மிளகாயை ஏற்றுமதி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் ஏற்றுமதித் துறை நிபுணரும் புளு பாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் கே.எஸ்.கமாலுதின்.

Chilli is an important agri product from India. Chilli from Andhra Pradesh and Tamilnadu is the most prefered variety throughout the world. There are a lot of export opportunities for chilli in many countries. In this video Export Consultant and the Director of Blue Bharath Exim Pvt Ltd Dr.K.S.Kamaludin elaborately explains what one should keep in mind before exporting chilli...

Interview: A.R.Kumar
Videographer: Hariharan
Editing: Lenin Raj

Category

People

Recommended