நிரந்தரமாக ஆபிஸ் வைத்திருப்பது கோவிட் தொற்று நோய்ப் பரவலுக்குப் பிறகு குறைந்து வருகிறது. வீட்டிலிருந்து வேலை செய்துவிட்டு, தேவைப்பட்டால் நகர்ப்புறத்தில் சில மணி நேரத்துக்கு மட்டும் வேலை செய்யும் ஆன் - டிமான்ட் ஆபிஸ்கள் இப்போது வரத் தொடங்கிவிட்டன. இந்த தேவைப்படும்போது ஆபீஸ் சேவையைத் தந்துவரும் கோ ஃப்ளோட்டர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியது பற்றி சொல்கிறார் இந்த நிறுவனத்தின் நிறுவனர் - சி.இ.ஒ.வான ஷியாம் சுந்தர்.
Office setup underwent tremendous changes after Covid-19. Many freelancers and gig economy workers prefer temporary offices to work. In this video Mr.Shyam Sundar explains why he has started the startup Go Floaters...
Interview: Jeni Freeda
Videographer: Kalimuthu
Editing: Sathish & Lenin Raj

Category
📚
Learning