விஜய் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சி சீமானுக்கு பின்னடைவா?
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் பிப்.22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். இந்தநிலையில் இது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை சமயம் தமிழுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
Category
🗞
News