கன்னியாகுமரியில் பெரியார் படம் டேமேஜ்; போலீசார் தேடுதல் வேட்டை!

  • 2 years ago
கன்னியாகுமரி அருகே அரசுப் பள்ளி சுவரில் வரையப்பட்டிருந்த பெரியார் படத்தின் மீது ஆயில் ஊற்றிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Recommended