அதெப்டிங்க சிக்கும்? எஸ்.பி.வேலுமணி மிகப்பெரிய சக்தி - அம்மன் அர்ஜுனன்

  • 2 years ago
முன்னாள் அமைச்சர் https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/amman-arjunan-pressmeet-about-sp-velumanis-house-dvac-raid-in-coimbatore/videoshow/90220345.cms மற்றும் அவர் தொடர்புடையவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பேட்டி அளித்த அம்மன் அர்ஜூனன் கூறியதாவது. எஸ்.பி.வேலுமணி மிகப்பெரிய சக்தியாக இருப்பதால் அதை உடைக்க இது போன்ற சோதனைகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Recommended