திருப்பத்தூரில் சுப்ரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

  • 2 years ago
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் கிராமத்தில் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா திருப்பணிக்குழு தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது.

Recommended