"கோவை விமான நிலையமா இது" பயணிகள் ரசித்த கண்கவர் ஓவியங்கள்!

  • 2 years ago
விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத்தளங்கள்,பாரம்பரிய கலைகளின் ஓவியங்களை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

Recommended