"சென்னையில் அமித் ஷா" பாஜகவினர் உற்சாக வரவேற்பு!

  • 2 years ago
டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தமிழ்நாடு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Recommended