அதிவேகமாம்... ரயில் தண்டவாளத்தை கடக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!

  • 2 years ago
நெல்லை வள்ளியூர் - ஆரல்வாயமொழி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தின் முன்னோட்டமாக இரயில்வே பாதுகாப்பு கமிஷனர் இன்று டிராலியில் அமர்ந்து ஆய்வு செய்தார்.

Recommended