இடதுசாரி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்; குலுங்கிய தர்மபுரி!

  • 2 years ago
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு வேலையின்மை உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இடதுசாரி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Recommended