• 3 years ago
ஈரோடு பெருந்துறை சாலையில் மேட்டுகடையில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது, அதிவேகத்தில் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலையே உயிரிழக்கும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

Category

🗞
News

Recommended