தமிழ்நாட்டை பாண்டியநாடு பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் அப்போது தான் நிர்வாக ரீதியாக தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களை பெற முடியும் அதிமுக விவகாரத்தில் பாஜக எப்போதுமே நடுநிலையாக நடந்து கொள்ளும் என்று நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்
Category
🗞
News