• 2 years ago
தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை செவ்வாய்க்கிழமை நல்லூரில் திலீபன் நினைவுத்தூபியடியில் காலை 10.45 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொண்டு வணக்கம் செலுத்த வருமாறு அழைப்பு விடுக்கின்றது ஏற்பாட்டுக்குழு.

Category

🗞
News

Recommended