• 7 months ago
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் ஊர்தி
வடமராட்சியின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தொண்டைமனாறு, வல்வைட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி ஊடாக வடமராட்சி
கிழக்கு உடுத்துறைக்குச் சென்றடைந்தது.

பருத்தித்தறையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு சுடரேற்றப்பட்டு மலர்
தூவி நினைவு கூரப்பட்டது.

Category

🗞
News

Recommended